கலச்சரங்களுக்கிடையிலான சகவாழ்வு, சுபிட்ச எதிர்காலத்துக்கான அடித்தளம்
தேசிய நூலக சேவை கேட்போர்கூடத்தில் நடைபெற்ற தேசிய சமாதானத்துக்கான பாக்கிர் மக்கர் நிலையமும் , மகாத்மா காந்தி நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வில் முன்னணி அறிஞரும் பிரித்தானிய கொர்டோபா அமைப்பின் ஸ்தாபகருமான அனஸ் அல்டிக்ரிடி கலச்சரங்களுக்கிடையிலான சகவாழ்வு, சுபிட்ச எதிர்காலத்துக்கான அடித்தளம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தும் போது எடுக்கப்பட்ட படம்.



Post a Comment