Header Ads



முஸ்லிம்களின் காலைக் கழுவவும் நான் தயார் - அமைச்சர் குணரத்ன வீரகோன்

(Riswan Khalid)

நம்நாட்டின் சில புத்த பௌத்த பிக்குமார்களின் செயலால், மீண்டும் நம்நாட்டு எதிர்காலம் இருண்டதாக மாற இடமுண்டு, சிங்கள முஸ்லிம் தமிழர்களுக்கிடையில் ஒரு கலவரத்தை ஏற்படுத்த இவர்களுக்குத் தேவை உள்ளதென மீள் குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் தெரிவித்துள்ளார்.

அல்பிடிய - கரந்தெனிய பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அவர் இக்கருத்தை வெளியிட்டிருந்தார்.  

சில பிக்குமார் இனங்களுக்கிடையில் துவேசத்தை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.எனக்குக் கிடைக்கும் வாக்குகள் பூஜ்ஜியத்துக்கு இறங்கினாலும் நான் இதனை மறுக்கமாட்டேன். மேற்குலக நாடுகள் கொடுக்கின்ற டொலர்களை எதிர்பார்த்துள்ள இந்த பிக்குமார்களின் செயல்கள் அருவருக்கத் தக்கவையாகும். நான் முஸ்லிகளின் கால்களைக் கழுவக் கூட தயங்க மாட்டேன். இது பல இனங்கள் ஒன்றாக் வாழும் நாடு. பொதுநலவாய மகாநாடு நடைபெறும் இத்தருணத்தில் இவர்களை செயலால் நம் நாட்டுக்குக் கேட்ட பெயர்தான் கிடைக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

‘අපේ රටේ සමහර භික්ෂූන් වහන්සේලා කරන්න හදන්නේ මේ රටේ අනාගතය යළිත් අදුරු කිරීමයි.සිංහල,දෙමළ,මුස්ලිම් ගැටුමක් ඇති කරන්න පිරිසකට වුවමනා වෙලා තිබෙනවා’ යැයි නැවත පදිංචි කිරීමේ අමාත්‍ය ගුණරත්න වීරකෝන් මහතා පැවසීය.

අමාත්‍යවරයා මේ බව ප‍්‍රකාශ කළේ කරන්දෙණිය ප‍්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ පැවති උත්සවයකදීය.
තවදුරටත් අදහස් දැක්වූ අමාත්‍යවරයා මෙසේද පැවසීය.

‘සමහර භික්ෂූන් වහන්සේලා වෛරය පතුරුවමින් ඉන්නවා. මට ඡන්දේ බින්දුවට වැටුනත් මම මේ කතාව කියනවා. අපි ජාතිවාදී අරගල ඇති වෙන්න ඉඩ දෙන්නේ නෑ. බටහිර රටවල ඩොලර් වලින් යැපෙන හාමුදුරුවොයි මේවා කරන්නේ. මම මුස්ලිම් ජනතාවගේ කකුල් දෙක අල්ලලා හෝදන්න වුණත් ලෑස්තියි. මේක ජනවාර්ගික සංහිදියාවක් ඇතිවෙන කාලයක්. පොදුරද මඩුළු සමුළුව පවත්වන කාලයක ඒවා කඩාකප්පල් කරන්න කරන වැඩ මේ.

සමාජයේ විනය හොදින් තිබිය යුතුයි.නිලධාරීන්ට රාජකාරි කිරීමේදී යම් යම් බලපෑම් ඇති වෙනවා.නීතිය හරියට කරන නිලධාරීන්ට අන්චි අදින අයත් අපේ රටේ ඉන්නවා. විවිධ බලවේග හදාගෙන ජාතිවාදය ඇවිස්සීමට යළිත් කටයුතු කරන අය ගැන, ආගමික අන්තවාදීන් ගැන ජනතාව අවදියෙන් සිටිය යුතුයි’

4 comments:

  1. Ippadiyum nalla manithara/amaichara

    Alhamdulillah

    ReplyDelete
  2. اللهم اهده إلى الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
    யா அல்லாஹ் இவரின் மரணத்துக்கு முன் இவருக்கு நேர்வியை வழங்கிடுவாயாக. இவருக்கு உலகில் சிறந்த வாழ்வை வழங்குவாயாக.

    ReplyDelete
  3. It is preferred that this very bold speech should reflect the opinion of the government and need to act accordingly.

    ReplyDelete
  4. ஆறு அறிவு உள்ள இப்படிப்பட்ட மனிதர்களுக்கு எந்த மதத்தவராக இருந்தாலும் எல்லோரும் மனிதர்கள்தான் என்று புரிகிறது மதப்போதகர்கள் என்று சொல்லித்திரியும் மடையர்கள் இதிலாவது படிப்பினைபெறவேண்டும். நன்றி அமைச்சர் அவர்களே,,,.,

    ReplyDelete

Powered by Blogger.