சாய்ந்தமருது முக்கியஸ்தர்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் சந்திப்பு (படங்கள் இணைப்பு)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீமுடனான முக்கிய சந்திப்பில் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் மரைக்காயர்களான வை.எம். ஹனிபா (தலைவர்), எம்.ஐ. மஜீத் (உப தலைவர்), எம்.ஏ.ஏ. ஹமீத் (செயலாளர்), எம்.ஐ.எம்.இஸ்மாயில், எம்.ஐ. உதுமாலெப்பை, எம்.ஐ.ஏ. மஜீத், ஏ. ஜெமீஸ் சாலி, எம்.எம். மிஃலார் ஆகியோர் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட படம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீமுடனான சாய்ந்தமருது மத்திய குழுவின் சந்திப்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான பிர்தௌஸ், நிசார்தீன் ஆகியோருடன் ஏனைய சிலரும் பங்குபற்றினர்.


Post a Comment