அக்கரைப்பற்று பிரதேச செயலாளரே உங்கள் கவனத்திற்கு..!
(கே.சி.எம்.அஸ்ஹர்)
அக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ள ஓய்வூதியம் பெறும் அரச ஊழியர்கள் வங்கிகளின் ஊடாக தமது ஓய்வூதியத்தை, மாதாமாதம் பெற்று வருகின்றனர்.அவர்களில் பெரும்பாலானோர் தன்னியக்க இயந்திரங்கள் மூலம் தமது பெட்கார்ட்டைப் பயன்படுத்தி பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர்.ஆரோக்கியமாக இருப்போர் தாமே தமது பணத்தை நேரடியாக ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து பெற்றுக்கொள்கின்றனர்.ஆரோக்கியம் குறைந்தோர்;,உறவினர்களை அனுப்பி பணத்தை பெற்றுக்கொள்கின்றனர்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பார்கள் இது போல, இம்மாத ஓய்வூ10தியத் திகதி 8 ஆகும் ..உரிய திpகதியில் ஓய்வூதியப்பணத்;தை உரியவர்களின் கணக்கில் வைப்பிடப்பட்டு அதனை உரிய பயனாளிகள் மீளப்பெறாதவாறு தடுக்கப்பட்டுள்ளது.இதைச் செய்தவர் யார்? தாபனவிதிக் கோவை சட்டப்பிரகாரம் இவ்வாறு செய்யமுடியுமா? நாட்டுக்காக பெரும் பணிசெய்தோர்,தேவைக்குப் பணம்பெறமுடியாமல் வாடிய முகத்துடன் சென்றதைக் காணமுடிந்தது.
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஏதும் தகவல்களை வழங்கவிரும்பினால்,அல்லது அவர்களிடமிருந்து ஏதும் தகவல்களைப் பெறவிரும்பினால் எழுத்;துமூலமான கடிதத்தொடர்புகள் மூலம் இதனை இலகுவாக செய்யலாமே.இனியும்; அநீதிகள் இடம்பெறக்கூடாது.இன்றைய அதிகாரிகள் நாளைய ஓய்;வூதியம் பெறுவோர.
.jpg)
Post a Comment