காத்தான்குடி மத்திய கல்லூரி பழைய மாணவர்களும், ஆசிரியர்களும் சந்திப்பு
காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் பாடசாலையில் க.பொ.த(உஃத) கணித, விஞ்ஞான பிரிவுகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுடனும், பகுதித் தலைவர்களுடனும் , கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர். மாணவர்களின் வருகையினை பாடசாலையில் அதிகரிக்கச் செய்வதன் மூலம் விசேட செயற்றிடங்களை நடைமுறைப்படுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. அது தொடர்பான படங்களைக் காணலாம்.
தகவல்: ஏ.சி.ஏ. அப்துல் அஸீஸ், செயலாளர், பழைய மாணவர் சங்கம்.

Post a Comment