Header Ads



இந்த சகோதரர் உதவி கேட்கிறார்

கடுகன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய முஹம்மது சுபைர்   முஹம்மது அனஸ் சிறு நீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். ஒரு சிறு நீரகத்தையாவது உடனடியாக மாற்றும் செய்ய வேண்டிய  கட்டாய நிலைக்கு  உட்படுத்தப்பட்டுள்ளார். இவருக்கு  டீ Pழளவைiஎந  இனத்தைச் சேர்ந்த சிறு நீரகம் தேவைப்படுகிறது இவருக்கு சிறு நீரகம் ஒன்றை வழங்க விருப்பமுள்ளோர் மற்றும் மேலதிக நிதி உதவிகளைச் செய்யவுள்ளோர் 0774919282  என்ற தொலைபேசி இலகக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.  



No comments

Powered by Blogger.