நிசாம் காரியப்பர் தனது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடல் (படங்கள் இணைப்பு)
(ஏ.பி.எம்.அஸ்ஹர்
கல்முனையின் புதிய பதில் முதல்வராக நியமிக்கப்பட்டள்ள சிரேஷ்ட சட்டத்தரனி நிஸாம் காரியப்பருக்கும் அவரது ஆதரவாளர்களுக்குமிடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று 09-11-2013 நடைபெற்றது.
பதில் முதல்வரின் வீட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனையின் எதிர்கால அபிவிருத்தித்ட்டம் தொடர்பாகவும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைகள் பெறப்பட்டன. இதில் சிறீவங்கா முஸ்லிம் காங்ரஸின் முக்கியஸ்தர்களான ஏ.சத்தார் (எம்.எஸ்.எம்) ஷாகுல் ஹமீட்( பள்ளிக்காக்கா) உட்பட பலர் கலந்து கொண்டனர்.




நிசாம் காரியப்பர் அவர்களே, எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். கல்முனை மாநகர சபை மக்களோ ஊழியர்களோ உங்களுக்காக காத்துக் கிடக்கும் படி இல்லாமல் அவர்களுக்காக நீங்களும் உங்கள் அலுவலகமும் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் மக்களின் சேவகன் என்பதை அடிக்கடி ஞாபக படித்திக் கொள்ளுங்கள்.
ReplyDeleteஅப்பாடா... எலக்ஸன் டைமுல பார்த்த மனிசன்.. இப்பதான் வந்திருக்காரு எங்கள சந்திச்சு கலந்துரையாட.. இனி கொஞ்சநாளைக்கு கலந்துரையாடுவாரு...அப்புறம் போன்ல உரையாடுவாரு..அப்புறம்... மேயர் எங்கென்டா.. கொழும்புலயாம் எம்பம்... நல்ல முசுப்பாத்திதான் இனி...
ReplyDeleteநிசாம் காரியப்பர் கல்முனை இன் பதில் முதல்வரா ?
ReplyDelete