(Tm) முச்சக்கரவண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்ட ஆறுவயது சிறுமியொருவர் ஸ்தலத்திலேயே பலியான சம்பவமொன்று களனியில் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டியின் சாரதியை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment