Header Ads



அநுராதபுரத்தில் 2 பாடசாலை மாணவர்களிடையே மோதல் - 9 பேர் காயம், 12 பேர் கைது

(Tm) இரண்டு பாடசாலைகளின் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் 9 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 12 மாணவர்களை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரத்திலுள்ள பிரதான பாடசாலைகள் இரண்டின் மாணவர்களுக்கிடையே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

11-12 வகுப்பு மாணவர்களுக்கிடையிலான தனிப்பட்ட கோபங்களே இந்த கைகலப்பிற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.