Header Ads



Jaffna Muslim இணைய செய்திகளுக்கு பலன் - மக்களின் 12 பிரச்சினைகளுக்கு தீர்வு

(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)

யாழ் முஸ்லிம் இணைய தளத்திற்கு எமது நன்றிகள் 

அல்ஹம்துலில்லாஹ், என்னால் jaffna muslim யாழ் முஸ்லிம் இணையதளத்தில் வெளிக்கொண்டு வரப்பட்ட பல மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. அதற்காக எமது மக்கள் சார்பாக பெரும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

1.சேதமடைந்த முருங்கன் சிலாவத்துறை வீதி புனரமைக்கப்பட்டுள்ளது.

2.முசலி.ம.வி..தேசியபபாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

3.காணாமல் போன சிலாவத்துறை கமநல சேவை நிலையம் மீளவும் அதே இடத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

4.குடிநீரப் பிரச்சினை உள்ள பகுதிகளுக்கு குழாய்நீர் நடவடிக்கை செயற்படுத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

6.வேப்பங்குள கமநலசேவை நிலையத்தில் உழவு இயந்திரங்களைப் பாதுகாக்க தனியான கொட்டகை நிறுவப்பட்டுள்ளது.

7.அகத்திமுறிப்பு நீர்த்தேக்கத்தின் கீழ் இம்முறை சிறுபோகத்திற்காக நீர் வழங்கப்பட்டுள்ளது.

8.குடியேற்றக் காணி நிலம் அற்றோரில் கணிசமானோருக்;கு காணிகள் கிடைத்துள்ளன.

9.புத்தளம் மன்னார்வீதி கார்பட் வீதியாக மாற்றப்பட்டுவருகிறது.

10.இந்திய வீடுகளும் இப்பிரதேச மக்களுக்கு கிடைத்து வருகின்றன.

11.முசலிக் கோhட்டக் கல்விப்பணிப்பாளராக கல்வி நிருவாக சேவையைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

12.சிலாவத்துறை வைத்தியசாலையில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.



No comments

Powered by Blogger.