சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு
(முஹம்மது பர்ஹான்)
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலய (தேசிய பாடசாலை) ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு (14) இன்று சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்யாலயத்தில் இடம் பெற்றது.
இன் நிகழ்வின் போது அதிபர், பிரதி அதிபர் , சிரேஷ்ட ஆசிரியர்கள் உட்பட ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் பாடசாலயிக்கு அதிக நாட்கள் பிரசன்னமாகிய ஆசிரியர்களாகா,
Mrs.எம்.ஜைனுல் ஆப்தீன்
Mr.ஏ.எல்.அலியார்
Mrs.என்.அஸ்ரப்தீன்
Mr.எம்.ஆர்.எம் இர்ஷட்
Miss.பீ.எப்.சமீனா
Miss.எஸ்.சமீமா
ஆகியோர் அதிபரினால் சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


Post a Comment