Header Ads



கல்முனை பிரதேச செயலக சமூக சர்வதேச முதியோர் தினம்


(யு.எம்.இஸ்ஹாக்) 

கல்முனை பிரதேச செயலக சமூக சேவைப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச முதியோர் தினம் இன்று 2013.10.12ம் திகதி  பிரதேச செயலாளர் M.M. நௌபல்  அவர்களின் தலைமையில் பிரதே செயலக கேட்போர் கூடத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

 இந்நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளளர் மற்றும் பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதன் போது சிரேஸ்ட பிரஜைகள் அன்பளிப்பு பொருட்கள், சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வுக்கு மருதமுனை அகாஸ் நிறுவனமும் அனுசரனை வழங்கியது.




No comments

Powered by Blogger.