தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த இரத்ததானம் வழங்கும் முகாம்
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த இரத்ததானம் வழங்கும் முகாம் மாளிகாவத்தை தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் தலைவர் ஆர்.எம்.றியாழ் தலைமையில் இன்று சனிக்கிழமை 12-10-2013 நடைபெற்றது. இதில் பிரதம அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான ஹூனைஸ் பாரூக் மற்றும் பிரபா கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






Post a Comment