யாழ்ப்பாண முஸ்லிம்கள் சார்பில் இந்திய வெளியுறவு அமைச்சரிடம் மகஜர் கையளிப்பு
(பா.சிகான்)
யாழ் வந்த இந்திய வெளியுறவு அமைச்சரை யாழ் முஸ்லீம் பொது அமைப்பு பிரதிநிதிகள் சந்தித்து மகஜர் ஒன்றினை கையளித்தனர்.
நேற்று மாலை ரில்கோ விடுதியில் வைத்து இம்மகஜர் கையளிக்கப்பட்டது.
இம் மகஜரில் இந்திய வீட்டுத்திட்டத்தில் யாழ் முஸ்லீம்கள் புறக்கநிக்கப்பட்மை தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனத்தின் தலைவர் எம். ஜமால் மற்றும் சமத்துவத்திற்கான பிரஜைகள் அமைப்பின் தலைவர் ஆர்.சுவர்ஹகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Post a Comment