நாளை புதிதாக 21 பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு - முஸ்லிம் காங்கிரசுக்கு 3 அல்லது 2
நாளை 10-10-2013 அலறி மாளிகையில் 21 புதிய பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவி ஏற்பார்களென அரசியல் வட்டாரம் தெரிவிக்கிறது. இந்த தகவலை அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு சார்பான இணையம் வெளியிட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தல்களில் வெற்றி பெற்று பின்னர் பாராளுமன்றத்திட்கு தெரிவு செய்யப்பட 21 உறுப்பினர்களுக்கும் கடந்த பொதுத் தேர்தலில் மாவட்டங்களில் அதிக விருப்பு வாக்குகள் பெற்ற 4 பேருக்கும் மற்றும் அரசாங்கக் கூடமைப்பில் உள்ள சிறு கட்சிகளைச் சேர்ந்த 5 பேருக்கும் இந்தப் பிரதி அமைச்சர் பதவிகள் கிடைக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களில் முஸ்லிம் காங்கிரசினைச் சேர்ந்த மூவருக்கு பிரதியமைச்சுப் பதவி வழங்கப்படலாமென அறியவருகிறது போதிலும் இது உறுதி செய்யப்படவில்லை. பிரதியமைச்சு பதவி ஏற்குமாறு தாம் அழைக்கப்பட்டால் அப்பதவியை ஏற்றுக்கொள்வேன் என முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. ஒருவர் தெரிவித்துள்ளார்.
මෙහිදී පළාත් සභා නියෝජනය කර, පාර්ලිමේන්තුවට තේරීපත්වූ මන්ත්රීවරුන් 21 දෙනකුට ද, පසුගිය මහ මැතිවරණයේදී දිස්ත්රික්කවලින් වැඩිම මනාප ලබාගත් නවක මන්ත්රීවරුන් 4 දෙනකුට ද, සුළු පක්ෂ නියෝජනය කරන මන්ත්රීවරුන් පස් දෙනකුට පමණ නියෝජ්ය ඇමැතිධූර හිමිවීමට බොහෝදුරට ඉඩ ඇති බව වාර්තා වෙයි.
දැනට අමාත්යාංශ ගණනාවකට නියෝජ්ය ඇමැතිවරුන් නොමැති බැවින්, ඒ සඳහා නියෝජ්ය ඇමැතිවරුන් පත් කළ යුතු බව රජයේ අදහසවී ඇති අතර ඒ අනුව ප්රධාන වශයෙන් ජනතාවට සමීප අමාත්යාංශ ගණනාවකට නියෝජ්ය ඇමැතිවරුන් පත්කෙරෙනු ඇතැයි දැනගන්නට ඇත.
.jpg)
2014 terthalukku podom wai weechchuthan edhu allathu nadaipera irukkum mahana safai terthalukku podhum thanthiram
ReplyDelete