அரச தலைவர்களின் வருகைக்காக அழகுபடுத்தப்படும் கொழும்பு நகரம் (படங்கள் இணைப்பு)
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறுவதையொட்டி கொழும்பு மாநகர வீதிகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் துரிதமாக அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.
அரச தலைவர்கள் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்குச் செல்லும் கொழும்பு பேஸ்லைன் வீதி இரு பக்கமும் அழகுபடுத்தப்படுவதுடன் கொழும்பு புறக்கோட்டை தனியார் பஸ் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள ஏரியும் சுத்தப்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்படுகின்றன.





Post a Comment