உலகின் திறமையான மாணவியாக ஸஹீலா இப்ராஹீம்
(Thoo) உலகின் திறமையான பதின்பருவ வயதினர் (World Smartest Teenagers) 50 பேரில் நைஜீரியாவைச் சார்ந்த 16 வயது ஸஹீலா இப்ராஹீமும் இடம் பிடித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள எடிசனில் இவர் வசித்து வருகிறார். ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பை மிகக் குறைந்த வயதிலேயே பெற்ற சிறுமி என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.
நைஜீரியாவில் சாதாரண முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர் ஸஹீலா இப்ராஹீம்

masha allah tabarakallah
ReplyDelete