(முஹம்மது பர்ஹான்) எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் விஷேட சந்தை தொகுதி ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. படங்களில் மக்கள் ஆர்வத்துடன் ஆடை அணிகலன்களை கொள்வனவு செய்வதை காணலாம்.
Post a Comment