அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்
(யு.எல்.எம். றியாஸ்)
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர் வரும் 2013.10.06ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் சம்மேளனத்தின் தலைவர் கலாபூசணம் மீரா எஸ். இஸ்ஸதீன் தலைமையில் காலை 10.00 மணிக்கு நடைபெரைள்ளது
இப் பொதுக்கூட்டத்தின் போது எதிர் வரும் நடப்பு ஆண்டுக்கான புதிய நிருவாகிகள் தெரிவு சய்யப்பட உள்ளதுடன் புதிய நடப்பாண்டுக்கான முக்கிய தீர்மானம்களும் நிறை வேற்றப்பட உள்ளது
ஆகவே சம்மேளனத்தின் அங்கத்தவர்கள் அனைவரும் உரிய தினத்தில் உரிய நேரத்திற்கு வருமாறு சம்மேளனத்தின் செயலாளர் ஐ.எல்.எம்.றிஸான் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் இது தொடர்பான கடிதம்களும் அங்கத்தவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment