ஐக்கிய தேசியக் கட்சியில் சமாதானத்தை ஏற்படுத்த பொருத்தமானவர் விக்னேஸ்வரனே - அஸ்வர்
(Tv) ஐக்கியம் சீர்குலைந்து பொல்லுகளுடனும், தடிகளுடனும் கற்களுடனும் திரியும் ஐக்கிய தேசியக் கட்சியில் சமாதானத்தை ஏற்படுத்த பொருத்தமானவர் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனே, என்று ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி. தெரிவித்தார்.
அலரிமாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணத்தை மேற்கொண்டு சமாதான தூதை ஏந்தி யாழ்ப்பாணம் சென்று தற்போது அமைதிப் பணி முயற்சிகளில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஈடுபட்டு வருகின்றார். ஸ்ரீகொத்தாவில் சமாதானத்தை ஏற்படுத்த மிகவும் பொருத்தமானவர் விக்னேஸ்வரனே என்று கோப் அறிக்கை மீதான விவாதம் இடம்பெற்ற போது ஊடக மேற்பார்வை எம்.பியான அஸ்வர் எம்.பி. மேலும் தெரிவித்தார்.
.jpg)
neenkalum muthal ankuthan tenkai thiruvineerkal palasai maranthu vidha wendham
ReplyDelete