உலக மனநல ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பாதயாத்திரை
உலக மனநல ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பாதயாத்திரையொன்றை தேசிய மனநல சுகாதார நிலையம் இன்று 10-10-2013 ஏற்பாடு செய்திருந்தது. இப்பாதயாத்திரை பத்தரமுல்லை பாராளுமன்ற சுற்று வட்டத்தில் ஆரம்பமாகி டியத்த உயனவை சென்றடைந்தது. பாராளுமன்றத்திற்கு முன்னால் பாதயாத்திரையில் சென்றவர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தி அமைதியாக சென்றனர்.




Post a Comment