Header Ads



இந்தப் பறவைக்குக் கற்றுக் கொடுத்தது யார்..? (வீடியோ)

இந்த ஒரு நிமிட வீடியோவை பார்த்து விட்டு http://www.youtube.com/watch?v=gU3H5jq_Xa4&feature=youtu.be

 அல்லாஹ்வின் வேத வசனங்களை ஒரு முறைக்கு பல முறை படித்து பாருங்கள். அல்லாஹ்வுடைய வல்லமைகளை புரிந்து கொள்வீர்கள்.

قَالَ فَمَن رَّبُّكُمَا يَا مُوسَىٰ قَالَ رَبُّنَا الَّذِي أَعْطَىٰ كُلَّ شَيْءٍ خَلْقَهُ ثُمَّ هَدَىٰ

'(ஃபிர்அவ்ன்) 'மூஸாவே! உங்களிருவருடைய இறைவன் யார்?' என்று கேட்டான். ஒவ்வொரு பொருளுக்கும் அதற்காக அமைப்பை வழங்கிப் பின்னர் வழிகாட்டியிருக்கிறானே அவன் தான் எங்கள் இறைவன்' என்று கூறினார்'. (தாஹா 20: 49 50.).

அன்புடன்
இஸ்லாமிய அழைப்பாளன்
அஸ்ஹர் ஸீலானி

No comments

Powered by Blogger.