யாழ்ப்பாண முஸ்ஸீம் வட்டாரத்தில் சிவில் பாதுபாப்பு கூட்டம் (படங்கள்)
(பா.சிகான்)
யாழ் முஸ்ஸீம் வட்டார கிராம சேவக பிரிவான ஜே 87 சிவில் பாதுபாப்பு கூட்டம் நேற்று மாலை 4 மணியளவில் சிவில் பாதுகாப்பு பிரிவு தலைவர் எம்.எல் லாபீர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மக்களின் பல்வேறு பிரசசினைகள் ஆராயப்பட்டதோடு அதற்கான தீர்வும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் யாழ் அபூபக்கர் பள்ளிவாசல் நிர்வாகத்தலைவர் ரி.கியாஸ்,மற்றும் யாழ் பொலிஸ் நிலைய சார்ஜன்ட் தர்வம்ச உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



Post a Comment