Header Ads



அசாத் சாலி + அவரது சகோதரிக்கு எதிராக ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை..?

(Tm) மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி மற்றும் அவரது சகோதரி ஆகியோருக்கு எதிராக ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தொடர்பாக ஓர் அறிக்கையை சமர்ப்பிக்கும்படி கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று 24-10-2013 கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை கேட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அறிவித்ததன் பின்னர், பல்வேறு மோசடிகள் தொடர்பாக ஒன்பது வழக்குகள் பற்றிக் குறிப்பிட்ட நீதவான் அறிக்கை கோரியுள்ளார். 

No comments

Powered by Blogger.