அமீர் அலி விளையாட்டரங்கு சிரமதான நிகழ்வு
ஓட்டமாவடி பிரதேச சபையின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டரங்கு சிரமதான நிகழ்வு 13-10-2013 இடம்பெற்றதாக பிரதேச சபையின் உறுப்பினா் ஏ.எல்.ஜூனைடீன் தெரிவித்தார்.
நிகழ்வில் பிரதேசத்தில் கானப்படும் விளையாட்டுக் கழகங்களின் வீரர்களும் களந்துகொண்டு மைதானத்தின்செப்பனிடுதல் பணியிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment