ஒலுவில் அல் மதரஸதுல் இலாஹியாவின் ஏற்ப்பாட்டில் இரத்த தான நிகழ்வு
(Samsudeen siyan)
ஒலுவில் அல் மதரஸதுல் இலாஹியாவின் முழு பங்களிப்பு டன் இரத்த தான நிகழ்வு 2013.10.13 இலாஹியாவின் பிராந்தியக் கட்டிடத்தில் இடம்பெற்று வெற்றிகரமாக முடிவடைந்தது.
இதில் அனேகமானவர்கள் கலந்து கொண்டு பங்களிப்புச் செய்தனர். அதுமட்டுமல்லாமல் இலாஹியாவின் இவ்வாறன சமூக பணி எதிர் காலத்திலும் முன் எடுக்கப்பட இருப்பதாகவும், இதற்கு முன்பு பல சமூக பணிகள் செய்துள்ளதாகவும் அதன் பணிப்பாளர் யூ. கே ஜமால் முகம்மட் தெரிவித்தார்.
அதிலும் குறிப்பாக அல் மதரஸதுல் இலாஹியாவானது ஒலுவில் பிரதேசத்தில் மார்க்க கல்வியை போதிக்கும் ஒரு நிறுவனமும் கூட.

Post a Comment