Header Ads



சுவிஸில் பாகிஸ்தான் பள்ளிவாசலில் உருதுமொழியில் யூசுப் முப்தியின் பயான்

சுவிற்சர்லாந்து - சூரிச் நகரில் அமைந்துள்ள பாகிஸ்தான் பள்ளிவாசலில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 11-10-2013 அன்று இலங்கையைச் சேர்ந்த பிரபல உலமா யூசுப் முப்தியின் ஜும்ஆ பயான் நடைபெற்றது.

உருது, ஆங்கிலம், அரபு ஆகிய 3 மொழிகளிலும் யூசுப் முப்தி நடாத்திய இந்த ஜும்ஆ பிரசங்கத்தில் 300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.