Header Ads



திஹாரி சுமையா பெண்கள் அரபுக் கல்லூரி மாணவிகளுக்கு சவூதிஅரேபிய நலன்விரும்பி உதவி


அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் ஏற்பாட்டில் கடந்த 12-10-2013 ம் திகதி திஹாரி சுமையா பெண்கள் அரபுக் கல்லூரியில் கல்வி பயிலும் 83 மாணவிகளுக்கு ஒருவருக்கு 1000 ஆயிரம் ரூபா வீதம் மொத்தம் 83000 ரூபா பணம் சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு நலன் விரும்பி மூலம் பெற்றுக் கொடுக்கப்பட்டது.


No comments

Powered by Blogger.