வாழ்வின் ஒளி' உதவித் திட்டம்
(எம்.எம்.ஏ. ஸமட்)
கல்முனைப் பிரதேச விளையாட்டுக் கழகங்களை வலுவூட்டும் மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் நோக்குடனும் 'வாழ்வின் ஒளி' உதவித் திட்டத்தின் கீழ் கல்முனை லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகத்திற்கு ஒரு தொகுதி விளையாட்டு உபரணங்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுடீனால் அவரது அலுவலகத்தில் வைத்து 09.10.2013 அன்று வழங்கி வைக்கப்பட்டது.


Post a Comment