Header Ads



தந்தையினை இழந்த 65 மாணவர்களுக்கு பெருநாள் ஆடைகளை வழங்கிவைக்கும் நிகழ்வு

(அனா)

எதிர் வரும் ஹஜ் பெருநாள் தினத்தினை முன்னிட்டு முஸ்லிம் எய்ட் -வானவில் குடும்பசெயற்றிட்டத்தின் கீழ் நன்மையடையும் தந்தையினை இழந்த 65 மாணவர்களுக்கான பெருநாள் ஆடைகளை வழங்கிவைக்கும் நிகழ்வு ஹியுமன் எய்ட் சமூகசேவைகள் அமைப்பின் ஓட்டாவடி - காவத்தமுனை காரியாலயத்தில்இடம் பெற்றது.

ஹியுமன் எய்ட் சமூகசேவைகள் அமைப்பின் தலைவர் எம்.பீ.எம்.சித்தீக் வழிகாட்டலின் நடைபெற்ற  நிகழ்வில் முஸ்லிம் எய்ட்  கள உத்தியோகத்தர் எம். பஹியும் கலந்துகொண்டார். 



No comments

Powered by Blogger.