Header Ads



கல்முனையில் கூட்டு உழ்ஹிய்யாவுக்கான ஏற்பாடு

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

எதிர் வரும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜிப்பெருநாளை முன்னிட்டு கல்முனை மஸ்ஜிதுல்முஹம்மதி ஜிம்ஆப்பள்ளிவாயல்  கூட்டு உழ்ஹிய்யாவுக்கான ஏற்பாடுகளைச்செய்துள்ளது.

   உழ்ஹிய்யாக்கடமையை தனியாக நிறைவேற்ற வசதியற்ற சகோதரர்;களின் நன்மைகருதி வழமைபோன்று இம்முறையுமகூட்டாக நிறைவேற்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதில் இணைந்து உழ்ஹிய்யாக்கடமையைநிறைவேற்ற விரும்புவோர் 0672221413 0776539000 0773574313 எனும் இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப்பெற்றுக்கொள்ள முடியும்.

No comments

Powered by Blogger.