Header Ads



பிரதியமைச்சர் கிட்டுமென வரவேற்பு வைபவங்களை ஏற்பாடுசெய்த அரசியல்வாதிகளுக்கு ஏமாற்றம்

பிரதியமைச்சர் பதவி தனக்கு வழங்கப்படும் என எதிர்ப்பார்த்திருந்த நிலையில் அது வழங்கப்படாதால் சில அரசியல்வாதிகள் கவலையடைந்துள்ளதாக கூறப்படுகிறது 

பிரதியமைச்சர் பதவி வழங்கப்படாமை தொடர்பில் மனுஷ நாணயக்கார, வி.கே. இந்திக்க, சாந்த பண்டார, அருந்திக்க பெர்ணான்டோ, ஜனக்க வக்கும்பர, ரஞ்சித் சொய்சா, றெரஞ்சன் விக்ரமசிங்க, பிரபா கணேசன் மற்றும் திகாம்பரம் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதியமைச்சர் கிட்டுமென மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்ததாக கூறப்படுகிறது

இவர்கள் தமது தேர்தல் தொகுதிகளில் இன்று வரவேற்பு வைபவங்களையும் ஏற்பாடு செய்திருந்ததாக அரசியல் வட்டார தகவல்கள் கூறின.

No comments

Powered by Blogger.