திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இருந்து மூவர் சித்தி
(ஏ.ஜே.எம்.சாலி)
இம்முறை நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இருந்து மூவர் சித்தி பெற்றுள்ளனர். அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் சகிதம் நிற்பதை படத்தில் காணலாம்.
அபூதாகிர் ஆதில் அகமட் 164 புள்ளிகளையும் முகமட் ரசாக் அஹ்சானா 161 புள்ளிகளையும் முகமட் ரிஸ்வான் பாத்திமா சுமையா 156 புள்ளிகளையும் பெற்றுள்ளனர். அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களான எச்.எம்.நௌஷாத் ,மற்றும் ஜே.மோகனசுந்தரம் ஆகியோர்களையும் மற்றும் வித்தியாலய அதிபர் எம்.எம்.எம்.முஹைஸ், ஆரம்பக் கல்விப் பகுதித் தலைவர் எஸ்.ஏ .சத்தார் மற்றும் உப அதிபர் ஏ .எம். பரீட் ஆகியோர்களையும் படத்தில் காணலாம்.

well done Nawzad
ReplyDelete