Header Ads



சம்மாந்துறை அனைத்துப் பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர் சபை

(ஏ.எல்.ஜுனைதீன்)

  சம்மாந்துறை அனைத்துப் பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர் சபை புதிதாக ( 2013 – 2016 ) நியமிக்கப்பட்டுள்ளது. புதிய நம்பிக்கையாளர் சபை விவரம் வருமாறு,

   பிரதம நம்பிக்கையாளர்

1. டாக்டர் எம்.வை.முகம்மது முஸ்தபா
   உப தலைவர்
2. கே.எம். முஸ்தபா ஜே.பி (ஓய்வு பெற்ற அதிபர்)
   பொதுச்செயலாளர்
3. எம்.எம்..சலீம் ஜே.பி (ஓய்வு பெற்ற கிராம சேவகர்)
  செயலாளர்
4. எஸ்.எல்.உசனார் ஜே.பி(ஓய்வு பெற்ற பிரதி அதிபர்)
  பொருளாளர்
5. எம்.ரி.முகம்மது றாசிக் (தபாலதிபர்)

  ஏனைய உறுப்பினர்கள்

6. மௌலவி எம்.வை.ஏ.ஜலீல் ஜே.பி (ஆசிரியர்)
7. மௌலவி கே.எம்.கே.ஏ. றம்ஸின் காரியப்பர் (அதிபர்)
8. மௌலவி யூ.எல். மஹ்றூப் (ஆசிரியர்)
9 .மௌலவி எம்.எல். முகம்மது சாஹிர் (ஆசிரியர்)
10 .மௌலவி எம்..ஆதம்லெப்பை ஜே.பி. (ஓய்வு பெற்ற ஆசிரியர்)
11 எஸ்.சுலைமாலெப்பை
12. ஏ.பி.சுலைமாலெப்பை ஜே.பி  (ஓய்வு பெற்ற கிரம சேவகர சேவகர்)
13 .ஐ.எல்.முகம்மது பரீட் (கிரம சேவகர்)
14 .எம்.எல்.முகம்மது ஹனீபா ஜே.பி
15 .ஏ.பி.முகையதீன் பாவா

இந்நம்பிக்கையாளர்கள் 15 பேரும் இன்ஷா அல்லாஹ்  எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு (2013 - 2016) இப் பதவிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.