Header Ads



மரத்தில் ஏறி எதிர்ப்புத் தெரிவித்தவரை பாரந்தூக்கி மூலம் பொலீஸார் கீழே கொண்டு வந்தனர்.

(JM.Hafeez)

மரத்தில் ஏறி எதிர்ப்புத் தெரிவித்த நபரை பாரந்தூக்கி மூலம் பொலீஸார் கீழே கொண்டு வந்தனர்.

கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக தனக்கு வழங்கப்பட்ட நட்டஈட்டை கையாடல் செய்ததாகக் கூறி மரமொன்றில் ஏறி எதிர்புத் தெரிவித்த ஒருவரை நான்கு மணி நேரத்தில் பின் பொலீஸார் மீட்டெடுத்தனர்.

மொரட்டுவ ராவனாவத்தை என்ற இடத்ததைச் சேர்ந்த மேற்படி 50 வயது நபரை பாரம் தூக்கியின் உதவி மூலம் பொலீஸார் மீட்டெடுத்ததுடன் வைத்திய பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப் பொலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.