மத்திய இலங்கை ஊடகவியலாளர்கள் ஒன்றியம்
(ஏ.எச்.எம் மௌஜூத்)
புத்திஜீவிகளின் கருத்தில் பிரசவித்த மத்திய இலங்கை ஊடகவியலாளர்கள் ஒன்றியமொன்றின் ( அங்குரார்ப்பண நிகழ்வு இன்று 27-10-2013 கண்டி ஜின்னா கேட்போர் கூடத்தில் பிரதம அதிதி மூத்த ஊடகவியலாளர் கலாநிதி அனஸ் அவர்களின் தெளிவுரையுடன் களமிறங்கியது. இந்நிகழ்வில் பல பகுதிகளிலும் வாழும் இலைமறை காய்களான பல ஊடகவியலாளர்களும்,ஊடகத்துறையில் ஆர்வமுள்ளவர்களும், பத்திரிகைகளின் நிர்வாகிகளும் கலந்து சிறப்பித்ததுடன் மேற்படி ஒன்றியத்துக்கான யாப்பொன்றை தயாரிப்பதற்கும் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காகவும் இடைக்கால நிர்வாகமொன்று அமைக்கப்ட்டது.


Post a Comment