Header Ads



கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கப்பார் தலைமையில் நவராத்திரி விழா

(யு.எம்.இஸ்ஹாக்)

கல்முனை பொலிஸ் நிலையத்தின் வரலாற்றில் இந்துக்களின் வழிபாடுகளில் ஒன்றான நவராத்திரி விழாவையொட்டிய வாணி விழா முதல் தடவையாக முஸ்லிம் இனத்தை சேர்ந்த பொறுப்பதிகாரி ஒருவரின் தலைமையில்  நடை பெற்றுள்ளது. நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பார் தலைமையில் நடை பெற்ற விழாவில் கல்முனை  உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பூசகரிடமிருந்து காளாஞ்சியைப் பெற்றுக் கொண்டார்.

சிவஸ்ரீ யோகராசாக் குருக்கள் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் சமய பெரியார்கள்  அரசியல் பிரமுகர்கள்,இராணுவ பொறுப்பதிகாரிகள், மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.





1 comment:

  1. arasiyalwadhikal kanthukollawittal samaya nihachchi illai enra alvil poiwittathu nam nadhu

    ReplyDelete

Powered by Blogger.