முள்ளிப்பொத்தானை தாருல் ஸலாம் வித்தியாலய சுற்றுவேலியை பாடசாலையிடம் கையளிக்கும் வைபவம்
கிழக்குமாகாணசபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபின் நிதிஒதுக்கீடு மூலம் புனரமைக்கப்பட்ட முள்ளிப்பொத்தானை தாருல் ஸலாம் வித்தியாலய சுற்றுவேலியை பாடசாலைசமுகத்திடம் கையளிக்கும் வைபவம் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது.
புhடசாலை அதிபர் மன்சூர்அலிதலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் மாகாணசபைஉறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்,முள்ளிப்பொத்தானைக் கோட்டக்கல்விஅதிகாரி ஏ.ஆர்.எம்.சுபைர் உட்படமற்றும் பலர் கலந்துகொண்டனர்.
மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் இங்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன.


Post a Comment