கல்முனை மஸ்ஜிதுல் முஹம்மதி ஜூம்ஆப்பள்ளிவாசல் நிர்வாகம் நன்றி தெரிவிக்கிறது
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
கல்முனை மஸ்ஜிதுல் முஹம்மதி ஜூம்ஆப்பள்ளிவாயலின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டு உழ்ஹிய்யாவில் கலந்து கொண்டு உழ்ஹிய்யா வழங்கிய சகலருக்கும் மஸ்ஜிதுல் முஹம்மதி ஜூம்ஆப்பள்ளிவாயல் நிருவாகம் நன்றி தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஜப்னா முஸ்லிம் இணையத்தளமூடாக வெளியான செய்தியைப்பார்த்த வெளிநாட்டில் வாழும் கல்முனை வாசிகள் சிலரும் இக்கூட்டு உழ்ஹிய்யாவில் கலந்து கொண்டு இக்கடமையை நிறை வேற்றினர்.இவர்களுக்கும் இந்த நல்அமலில் இணைந்து கொண்ட சகலருக்கும் நன்றி தெரிவிப்பதோடு, ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்திற்கும் பள்ளிவாயல் நிருவாகம் நன்றி தெரிவித்துள்ளது.

Post a Comment