Header Ads



அஹதிய்யா மாணவர்கள், நோயாளிகளை பார்வையிட்டு சுகம் விசாரிக்கும் நிகழ்வு


கல்முனை – சாய்ந்தமருது நூறுல் ஹுதா அஹதிய்யா பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் சாய்தமருது மாவட்ட வைத்தியசாலையில் உள்ள நோயாளிகளை பார்வையிட்டு சுகம் விசாரிக்கும் நிகழ்வு இன்று 22.09.2013 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதன்போது சாய்தமருது மாவட்ட வைத்திய சாலை பொறுப்பதிகாரி  ஆரிப் அவர்களின் தலைமையில் பாடசாலை அதிபர்  இல்யாஸ் (மனாப்) அவர்களின் வழிகாட்டலின் உதவியுடன் இடம்பெற்றது. இதன் போது பாடசாலையின் ஆசிரியர்களான சியான், ஹஸீனா, ஜுமானா, றுஸ்தா ஆகியோரும் கலந்து கொண்டனர். 


No comments

Powered by Blogger.