தேர்தல்கள் ஆணையாளரின் சவால்
(SLM) வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலின் போது வாக்களிப்பு நிலையத்தில் ஏதாவதொரு வாக்குப் பெட்டி மாற்றப்பட்டமை அல்லது வாக்குப்பெட்டிகள் பலவந்தமாக நிரப்பப்பட்டமை இடம்பெற்றதாக என நிரூபிக்கப்பட்டால் தமது தமது ஓய்வூதிய கொடுப்பனவுடன் தாம் தமது பதவியை இராஜினாமா செய்வதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அவ்வாறானதொரு சம்பவம் நிரூபிக்கப்பட்டால் தாம் தமது ஓய்வூதியக் கொடுப்பனவுடன் அந்த நேரமே இராஜினாமா செய்வதாகவும் அதனை நிரூபிக்குமாறும் வேண்டிய ஒரு நபருக்கும் தாம் சவால் விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

The election Commissioner Mahinda Deshapriya says that if it is proved that there were corruptions like changing ballet boxes, filling them by force in the election of Wyamba, Central and Northern Provinces, he will tender my resignation from his post without taking even the pension.
He had openly challenged anyone who could prove such things.

There are two kind of meanings between Tamil and English. Is it from jaffnamuslim.com? Any how we expect best from jaffnamuslim.com.
ReplyDeleteWe hope more. .........
Thanks