இலங்கை வரலாற்றில் விருப்பு வாக்கில் சாதனை படைத்த தயாசிறி ஜயசேகர
இலங்கை மாகாணசபை தேர்தல் வரலாற்றில் அதிகப்படியான விருப்பு வாக்குகளை தயாசிறி ஜயசேகர 3,36,327 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1993 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற மேல் மாகாண சபைத்தேர்தலில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இரண்டு லட்சத்து 98 ஆயிரம் விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். நடந்து முடிந்த தேர்தலில் தயாசிறி ஜயசேகர 336,327 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இம்முடிவுகளைப் பார்க்கும் போது, கட்சிக்காக மக்கள் வாக்களிக்கும் காலம் போய், தனி மனித செல்வாக்கிட்கே வாக்களிக்கிறார்கள். இவரைப் போன்ற மக்கள் செல்வாக்குப் பெற்ற பல UNP அரசியல்வாதிகள் தற்போது மகிந்தவின் கீழ் உள்ளார்கள். இதிலிருந்தாவது ரணில் பாடம் படிக்கவில்லையாயின் UNP என்ற இந்த மூன்றெழுத்து சீக்கிரம் காணமல் போய் விடும்
ReplyDelete