எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்திற்கு தடை - நீதிமன்றம் உத்தரவு
முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் தொடர்பான வழக்கு ஒன்றில் கெய்ரோ நீதிமன்றம் அந்த இயக்கத்தை தடை செய்து 23-09-2013 தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து கெய்ரோ நீதிமன்றம் கூறியதாவது:-
அரசு சாராத அமைப்பான இந்த இஸ்லாமிய இயக்கமான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் தடை செய்கிறோம். அதிலிருந்து வந்த மற்ற இயக்கத்தையும் தடை செய்கிறோம். மேலும் இந்த இயக்கத்தின் மேல் முறையீடு வருகிறவரை அதன் சொத்துக்களை அரசு நிர்வாகம் பறிமுதல் செய்யவேண்டும். அந்த சொத்தை நிர்வகிக்க ஒரு குழுவை அரசு நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த நீதிமன்றம் கூறியுள்ளது.

Post a Comment