Header Ads



ஆசாத் சாலி - 55,385 விருப்பு வாக்குகள் பெற்றார்

MOHOMED ASIK + J.M, HAFEES)

கண்டி மாவட்டத்திற்கான விருப்பு வாக்குகள் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன.

மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்திற்கான விருப்பு வாக்குகள் பற்றிய விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

 மத்திய மாகாண சபைத் தேர்தலின் கண்டி மாவட்ட விருப்பு வாக்குகள் (2013 09 23) நன்பகல் 12 மணி அளவில் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டன.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி (16 ஆசனங்கள்)
1. அனுராதா ஜயரத்ன     107644
2. சரத் ஏக்கநாயக்கா      70171
3. திலின தென்னகோன்     45027
4 எதிரிவீர வீரவர்தன      44206
5 மஹிந்த அபேகோன்      29889
6 ஆர்.ஜி.சமரநாயக்கா      28645
7. நிஸ்ஸங்க ஹேரத்      25897
8. குணதிலக ராஜபக்ஷ    24560
9. ஏ..ஜி.சிரிசேன         24429
10. லின்டன் விஜேசிங்க    24268
11. சுனில் அமரதுங்க     23941
12. அலுத்கமகே விஜேசிங்க  23652
13. மானெல் பண்டார      23400
14. எம்.ஜி .ஜயரத்ன      22816
15.ஜகத் விஜேநாயக     22386
16.காமினி விஜயாண்டார   21530

தெரிவாகாதவர்கள்
17 நிமல் பிரேமவன்ச 20967
18  கமல் பெலிகொல்ல- 20045
19 அனுர பெர்நாந்து 19693
20 மதுசங்க குரப்பு ஆரச்சி 19 954
21ஜகத்  சந்திரரத்ன 19016
22 துஷார ஸ்வர்னதிலக்க 18699
23ஆனந்த அலுத்கமகே 17754
24 எஸ்.எம்.ஆர்.. பீ. சமரகோன் 16904
25 ரிஸ்வி பாரூக்  15 867
26 அசங்க தொடங்வல 13607
27 எச்.ஏ.ரனசிங்க    12602
28 மரியமுத்து கிரிஷ்னமூர்த்தி  10434
29 சந்தன கடவத்த முதலி  10267
30 எம். ஆர்.எம்.ஹம்ஜாட்   10097
31 சந்தமாலி மங்கலகம   6331
32 எஸ்.எம்.எம். மர்ஜான்  5088

ஐக்கிய தேசியக் கட்சி ( ஒன்பது ஆசனங்கள்)
1. ஆஸாத் சாலி             55395
2. செய்னுல் ஆப்தீன் லாபிர்     45792
3. மயந்த திசாநாயக்கா         27204
4.  லகீ ஜயவர்தன           24437
5. எஸ.;எம்.பி த அல்விஸ்      19037
6. சானக ஐலப்பெருமா        18603
7. வேலு குமார்-             18159
8 .பி.பீ.வராவௌ             16990
9. சித்ரா மந்திலக 16054
தெரிவாகாதவர்கள்
10 எம்.டி.எம். முத்தலீப்       15945
11 எஸ்.ராஜரத்தினம்      15606
12 ஹிதாயத் சத்தார்    15321
13 சாந்தினீ கோன்கஹகே 14645
14 நிமல் குனசேகர     14598
15 எம்.எஸ்.எம். சாபி   14371
16 ஏ.எம். நஸார்      13 938
17 றஹ்மத்துல் மலீக்  13 160
18 அருன குமார்.      11 432
19  சமந்த லியனகே 11404
20 அதுல அல்விஸ் 11 023
21 அதுல செனவிரத்ன  10804
22 கேசர சேநானாயக்க  8587
23 லலித் ரனராஜா    6699
24 எஸ்.பீ யட்டவர    6555
25 ஆனந்த குலதிலக்க  6402
26 பீ.பீ சுபசிங்க      6208
27 சுனேத்ரா பீரிஸ்     5654
28 மனீஷ செனெவிரத்ன  5957
28 விபுல லால்       5466
29 துமிந்த வித்தியரத்ன 5373
30 ஆனந்த கீகனகெதர 5102
31 டீ. பீ திஸாநாயக்க 4485

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

ஏ.எல்.எம். உவைஸ்  3273

இலங்கை தொழிலார் காங்கிரஸ் .
துரை மதியுகராஜா  8774

ஜனநாயகக் கட்சி
சன்ன கலபத்தி     7038
திலகரத்ன         5543

6 comments:

  1. His victory not for muslim. Lets c his path forward........... MR succeed with Asath to devide muslim vots. Thats the fact. I c Asath as astray.... not more than that

    ReplyDelete
  2. where is my friend samhoon....... ????

    ReplyDelete
  3. அசாத் சாலி அவர்களின் வெற்றிக்கு எமது வாழ்த்துக்கள்.அசாத் சாலி மாத்திரமின்றி அனைத்து முஸ்லிம்களும் சமூகத்தின் உரிமையைப் பெற்றுத் தருவதாகக் கூறித்தான் வெற்றி பெற்றார்கள். வேற்றி பெற்றதன் பிறகுதான் அவர்களால் அது முடியாத கருமம் என்பதனை உணர்ந்து கொள்ளக் கூடியாதாக இருந்தது. ஆவ்வாறு உணர்ந்து கொண்டவர்களில் சிலர் அரசியலைத் துறந்து வாழ்கின்ற அதே நேரம் இன்னும் பலர் புலி வாலைப் பிடத்தவனின் கதை போல் விடவும் முடியாமல் தொடரவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதே நேரம் ஒருசிலர் போராடிக் கொண்டும் இருக்கின்றார்கள். இதில் அசாத் சாலி எந்தவகையைச் சார்ந்தவர் என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  4. Well Said, Lets see whats he doing for ummath>> again n again Kandy Muslims are prooving that their foolishness..No use of talking let him show on action>>

    Its very sad our Umma push Lafeer haji to 02nd position.








    ReplyDelete
  5. ஒரு உண்மை...

    இந்த அசாத் 55000 வாக்குகளை திரட்டி அவரால் மாத்திரம் சபைக்கு செல்ல முடிந்துள்ளது. இந்த 55000 வாக்குகளால் அதிக பயன் பெற்றது சிங்கள உறுப்பினர்களே. அசாத்துக்கு வாக்களித்த முஸ்லிம்கள்தான் பாவம். சிந்த்திக்க வேண்டும்.

    வெறும் 11000 வாக்கு எடுத்த முஸ்லிம் காங்கிரஸ் மூலம் ஒருப்பினராக முடியுமென்றால் கண்டி மாவட்ட ஒட்டுமொத்த முஸ்லிம்களும் காங்கிரசுக்கு வாக்களித்திருந்தால் ஆகக்குறைந்தது 5 முஸ்லிம் உறுப்பினர்களையாவது தேர்ந்தெடுத்திருக்க முடியும்.

    அறிவில்லாத நம் கண்டி முஸ்லிம் சமூகம். 55000 வாக்குகள் சிங்களவர்களுக்கு தர்மம் செய்துள்ள நம் முட்டாள் சமூகம். அதிலும், இந்த முட்டால் அசாத் சாலிஹ்.

    ஆசாத்தல் ஒன்றும் புடுங்க முடியாது. கண்டி முட்டாள் சமூகம் பொறுத்திருந்து பாருங்கள் இந்த அசாத் ஒரு அரசின் அடிவருடி என்பதை.

    அரசியல் நாதியாக்கப்பட்ட இந்த அசாத் கண்டி வாழ் முஸ்லிம் சமூகத்தை ஏமாத்தி தான் மீண்டும் அரசியலுக்குள் நுழைந்துள்ளார் என்பதுதான் உண்மை.

    ReplyDelete

Powered by Blogger.