அமெரிக்க சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியூயோர்க் நகரை ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்தார். இதன்போது நியூயோர்க் பிரதேசத்தில் வாழும் இலங்கையர்களினால் மஹிந்த ராஜபக்ஷ வரவேற்க்கப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் நாளை செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment