காத்தான்குடி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஒன்றுகூடல்
காத்தான்குடி மத்திய கல்லூரி தேசியப் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினரால் ஹோட்டல் 'ஈஸ்ட் லகூனில்' ஏற்பாடு செய்யப்பட்ட, இராப்போசன ஒன்று கூடலின் போது அதிபர் அப்துல் முபாறக், செயலாளர். ஏ.சி.ஏ. அஸீஸ், முகாமைத்துவக் குழுவின் பிரதித் தலைவர் பொறியியலாளர் சிப்லி பாறுக், முகாமைத்துவக் குழு உறுப்பினர் பொறியியலாளர் அப்துல் றகுமான், லன்டன் கிளையின் சார்பில் எம்.ஏ.எம்.முனீர் அஹமட், டுபாய் நாட்டின் கவுன்சலர். அப்துல் றகீம் ஆகியோர் உரையாற்றுவதையும், நிகழ்வில் கலந்து கொண்ட பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களையும் படத்தில் காணலாம்.


Post a Comment