அறிஞர் அப்துர்ரஹ்மான் அஸ்ஸமீத் காலமானார்
குவைத்தை சேர்ந்த அறிஞர் அப்துர்ரஹ்மான் அஸ்ஸமீத் அவர்கள் காலமானார். இன்னாளில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன். இவர் மூலம் சுமார் ஒரு கோடியே பத்து லட்சம் ஆபிரிக்கர்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இவருடைய கடைசி காலம் ஆபிரிக்காவின் மதகஸ்கர் எனும் நாட்டிலேயே சென்றுள்ளது.
தாவாவின் பெயரிலும் அரசியல் பெயரிலும் அணல்பறக்கும் பத்வாக்கள் கொடுக்கும் நமது மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் சாணக்கியமாக ஆரோக்கியமான தாவாவை செய்தவர் என்பது எமது தாயிக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
மாற்றுமதத்தவர்களுக்கு தாவா செய்வதன் அவசியத்தை நமது தாயிக்கள் உணர வேண்டும்.அல்லாஹ் அவருடைய கபுருடைய வாழ்கையை இலகுவாக்கி பிர்தௌசி கொடுப்பானாக.
(தகவல்:அஹ்மத் ஜம்ஷாத்)

Aameen
ReplyDeleteاللهم تقبل اعماله آمين
ReplyDeletemasha allah .
ReplyDeleteMay allah reward him jannah. Aameen
ReplyDeleteWe lost him
ReplyDeleteWe lost him
ReplyDeleteAmeen
ReplyDeleteஇவரைப் பற்றி சில வார்த்தைகள்
ReplyDeleteஇவர் உள் நிலை மற்றும் ஜீரண சம்பந்தமான விஷேட மருத்துவர்
குவைத்தை சேர்ந்தவர் இவர் செய்த நற்பணிகளுக்காக பல விருதுகள் பெற்றார் அதில் முக்கியமானது இஸ்லாத்துக்கு சேவை செய்ததற்காக மன்னர் பைசல் விருது இதில் கிடைத்த அனைத்து பணத்தையும் ஆபிரிக்க மக்களின் கல்விக்காக வக்பு செய்தார் இது வரை பலா் இதனால் தமது கல்வியை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள்
சுமார்29 வருடங்களை ஆபிரிக்காவில் கழித்தார் அதாவது சிகிற்சைக்கு அல்லது குடும்பத்தை சந்திப்பதற்காவன்றி குவைத்துக்கு போக மாட்டார்
இவரின் மூலம் நடந்த சில நட்பணிகள்
1 பல மில்லியன் ஆபிரிக்கர்கள் இஸ்லாத்தை தழுவியது
2 - 5700 பள்ளிவாயல்கள்
3- 9500 கிணருகள்
4- 860 பாடசாலைகள் மற்றும் 4 பல்கலைக் கலகங்கள்
மேலும் ஆபிரிக்காவின் ஆயுதக் குழுக்களால் பல முறை இவர் மீது படு கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அல்லாஹ் அவரை பாதுகாத்தான்
அல்லாஹ் அவரின் சேவைகளை ஏற்றுக் கொண்டு அவர் போன்ற பலரை உலகில் உறுவாக்குவானாக
لله مااعطى ولله ماأخذ وكل شيئ عنده بمقدار
ReplyDeleteلله وإنا إليه راجعون
Alhamdulillah, I have met him few times, Mashaa Allah he is an example for other Arabs who has Almighty's risq!
ReplyDeleteMore than all these, his wife as well a great preacher and active in his way. When he was in German for treatment, I had the privileged to talk to them.
May Alimighty Allah accept him in his way!
Our prayers to grant him Firdhousul A'la!
I have met him few times, Mashaa Allah he is an example for other Arabs who has Almighty's risq!
ReplyDeleteMore than all these, his wife as well a great preacher and active in his way. When he was in German for treatment, I had the privileged to talk to them.
May Alimighty Allah accept him in his way!
Our prayers to grant him Firdhousul A'la!
Innaa lillaahi wa innaa ilaihi raajioon
ReplyDeleteINNA LILLAHI WA INNAA ILAIHI RAAJIOON
ReplyDeleteAameen ya allah ivarukku melana suwarkattai koduppayaha
ReplyDelete