மிஹிந்தலை வாகன விபத்தில் பௌத்த பிக்கு பலி
(Hafeez)
மிஹிந்தலை றம்பேவ பகுதியில் இன்று அதிகாலை லொரி வண்டி ஒன்று மோதியதில் பௌத்த மத குரு ஒருவர் பலியாகியுள்ளார்.
சம்பவத்தில் பலியான மத குரு இனம் காணப்படவில்லை. பாதை ஓரமாகச் சென்ற போது இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப் படுகிறது. லொரிச் சாரதி பொலீஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உற்படுத்தப்பட்டுள்ளார்.
.jpg)
Post a Comment