Header Ads



கிராண்ட்பாஸ் பள்ளிக்கான அனுமதி வழங்கப்பட்டது - பைசர் முஸ்தபா பெருமிதம்

(L.A.U.L.M.Naleer)

பிரதியமைச்சர் பைசர் முஸ்தபாவின் முயற்சியில் கிராண்ட்பாஸ் பள்ளிக்கான அனுமதி இன்று காலை புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர்  எம்.கே.பீ.திசாநாயக்க அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்ட பிரதியமைச்சர்; நாம் பிரச்சினைகளை சரியான வழிகளில் தீர்த்துக்கொள்வதைக்  கைவிட்டு, பிழையானதும் குறுகியதுமான வழிகளைக் கையாள முனைவதே எம்மை நோக்கியதான பிரச்சினைகள் வலுக்கக் காரணம் என்று குறிப்பிட்டார். 



4 comments:

  1. We know that you are a very hero and you will achieve all as you like because you people discussed already to do this kind of activities before election.

    ReplyDelete
  2. Inda lettera vaasika bed la puralanum pola irukke .. oru photo post panna koodava theriyaathu ..?

    ReplyDelete
  3. மங்குனி அமைச்சரே......எலெக்ஸன் மட்டும் முடியட்டும் அப்புறம் பாப்போம் என்ன....

    ReplyDelete

Powered by Blogger.