உம்ரா கடமையை நிறைவேற்ற சென்றார் ரவூப ஹக்கீம்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் குறுகியகால தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு செவ்வாய்க்கிழமை (13) இரவு சவூதி அரேபியா பயணமானார். அவர் புனித மக்கா நகரில் உம்ரா கடமையையும் நிறைவேற்றுவார். அமைச்சருடன் கிழக்கு மாகாண அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமத்தும் அங்கு சென்றுள்ளார்.
.jpg)
Correct the heading Umra is not "Kadamai"!
ReplyDeleteஒளிவு மறைவின்றி இங்கு நடப்பதை எல்லாம் அங்கே சொல்லுங்கோ அப்படியே புனித மக்காவில் கட்சிக்குள் இருக்கும் புறோக்கர்கள் நாசமாக துஆக் கேளுங்கோ
ReplyDeleteDear leader! ask thua for our muslim community and specially for your party chairman.
ReplyDelete